Wednesday, January 3, 2024

Notes

 இன்றைய உழைப்பாளர்களே நாளைய தலைவர்கள்

Today's workers are tomorrow's leaders

ஹலோ எவ்ரி ஒன் நான் உங்கள் சிவசங்கரன்


ஹியூமன் ஃபேக்டர்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் அதாவது நான் சொல்லப்போகும் விஷயங்கள் அனைத்தும் சற்று ஆழ்ந்த அர்த்தங்களுடன் இருக்கும் எனவே மிகுந்த கவனத்துடன் கேளுங்கள்


எர்கோநாமிக்ஸ் என்பது ஆங்கில பெயர் தமிழில் இதை பணி சூழலியல் என்ற அழைப்பார்கள் 


எருக்கோனாமிக்ஸ் என்றால் என்ன?


நாம் எந்த சந்தர்ப்பத்தில் தொழில் செய்கிறோம் மற்றும் எந்த சுற்றுச்சூழலில் இருக்கிறோம் என்பதை மையப்படுத்தியே எர்கோனாமிக்ஸ் நமக்கு மிகவும் முக்கியமாக பயன் அளிக்கிறது





Hello Everyone I am Shivashankar 

Your Ergonomics Consultant for Optimal Well-being

ஹலோ எவ்ரி ஒன் நான் உங்கள் சிவசங்கர்


நாம் எந்த சந்தர்ப்பத்தில் தொழில் செய்கிறோம் மற்றும் எந்த சுற்றுச்சூழலில் இருக்கிறோம் என்பதை மையப்படுத்தியே எர்கோனாமிக்ஸ் நமக்கு மிகவும் முக்கியமாக பயன் அளிக்கிறது


எந்த சிச்சுவேஷன்ல நாம இருக்கோம் எந்த சுற்றுச்சூழல் நாம் இருக்கும் சோ இது எல்லாமே


வேலை செய்ற இடத்துல ரொம்ப முக்கியம் இதை பேஸ் பண்ணி தான் 


எர்கோனோமிக்ஸ் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கு





Hello Everyone I am Shivashankar 

Your Ergonomics Consultant for Optimal Well-being


Ergonomics பணிச்சூழலியல் நாம் பணி செய்யும் போது அமைந்திருக்கும் சுற்றுச்சூழலும் சூழ்நிலையும். பாதுகாப்பு மற்றும் நம் பணியை எளிமையாக கையாளுவதற்கான வழிமுறை 


  • Ergonomics பணிச்சூழலியல் நாம் பணி செய்யும் போது அமைந்திருக்கும் சுற்றுச்சூழலும் சூழ்நிலையும். 

  • Which includes 

    • safety பாதுகாப்பு, 

    • comfort (ஆறுதல்) நாம் பணி செய்வதற்கு நல்ல இடம் , 

    • ease of use நம் பணியை எளிமையாக கையாளுவதற்கான வழிமுறை, 

  • productivity உற்பத்தித்திறன்

  • performance செயல்திறன் 

  • மற்றும் aesthetics (அழகியல்) நல்ல தோற்றம் ஆகியவற்றைக் கருதுகிறது. 

  • utilizing human energy in most effectively, மனித ஆற்றலை மிகவும் திறம்பட பயன்படுத்த 

  • Knowledge which includes 

    • உடற்கூறியல்,  Anatomy

    • இயக்கவியல், Mechanics

    • உடலியல், Physiology மற்றும் 

    • உளவியல் and Psychology. 

https://www.veed.io/edit/3e718c75-e9ba-4ee9-88ee-f9f14f36d9f4/audio

Ergonomics considers safety, comfort, ease of use, productivity/performance, and aesthetics. 

It uses knowledge from anatomy, mechanics, physiology, and psychology to utilize human energy most effectively.


Ergonomics has three types: physical, cognitive, and organizational. Each of these affects how people interact with their environment, contributing to how effective they are in their work. 

Good ergonomic design removes incompatibilities between the work and the worker and creates the optimal work environment. 

Examples of ergonomic design include: 

  • Comfortable furniture like an office chair

  • An ideally designed desk

  • Improved footrests

  • Comfortable wrist rests

  • An adjustable monitor

  • An ergonomic keyboard

  • A well-positioned mouse

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.